×

புழல் சிறை கைதி பலி

சென்னை: டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணிக்கு (85), கடந்த 2019ம் ஆண்டு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர், கடந்த சில மாதங்களாக புற்று நோயால் அவதிப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

Tags : prisoner , puzhal , prison, prisoner, kill
× RELATED ஆட்டோவில் இருந்து குதித்து கைதி தப்பி ஓட்டம்